தேசத்திற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு சல்யுட்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது, 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். 

இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இமுகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தலைவர்களும், உலக நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. 


பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதல் பற்றி உங்கள் கருத்துக்களை, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான அஞ்சலியை எழுதுங்கள் வாசகர்களே. 

Comments

Popular posts from this blog

ROPOSO APP இந்த APP மூலமாக தினமும் குறைந்தது 25ரூபாய் Paytmல் சம்பாதிக்கலாம்

சிக்னல் கொடுத்தாச்சு, அடித்து நொறுக்க தயாராகிறது இந்திய ராணுவம்..!